📽'மங்காத்தா' பட ⭐பிரபலம் அப்பாவானார் ❗

  |   Kollywood

⭐அஜித் நடிப்பில் வெளியான 🎥'மங்காத்தா' படத்தில் கணேஷ் என்ற 👤கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அஸ்வின் ககுமனு. இவர் கடந்த 2016ம் ஆண்டு சோனாலி என்பவரை 💍திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவருக்கு அழகிய பெண் 👶🏻குழந்தை பிறந்துள்ளது. மேலும் "தனது 🎂பிறந்தநாளான ஜூலை 5ம் தேதியிலேயே தனக்கு மகள் பிறந்திருப்பதாகவும், இனி இருவரின் பிறந்தநாளையும் ஒரே நாளில் 🎉கொண்டாடுவோம்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/aAjhmAAA