வரும் 📆10ம் தேதி 🏛அமேதி செல்கிறார் ராகுல் காந்தி👍

✍இளவேனில்🌄

🗳தேர்தல் தோல்விக்கு😟 பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ✍ராஜினாமா செய்த ராகுல் காந்தி 🏛பாராளுமன்ற 🗳தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக வரும் 📆பத்தாம் தேதி 🏛அமேதி தொகுதிக்கு செல்கிறார். ஒருநாள் பயணமாக 🏛டெல்லியில் இருந்து பத்தாம் தேதி காலை அமேதி வரும் ராகுல் காந்தி இரு இடங்களில் காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து👀 ஆலோசனை🤔 நடத்துகிறார். இதனையடுத்து, "ஒரு 👥பொதுக்கூட்டத்தில் அவர் பேசவும்🗣 ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது👍" என உ.பி.சட்டமன்ற காங்கிரஸ் மேல்சபை உறுப்பினர் 👤தீபக் சிங் தெரிவித்துள்ளார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬