🗿அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை ⌚5 மணியுடன் நிறைவு😳

✍இளவேனில்🌄

🏛காஞ்சிபுரம் 🏯வரதராஜ பெருமாள் கோவிலில் 🗿அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 📆40 ஆண்டுகளுக்கு பிறகு 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் நாள்தோறும் 👥லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம்🙏 செய்து வருகின்றனர். இந்த உற்சவம் வரும் 📆16ம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது😳. இந்நிலையில், நாளை மட்டும் மாலை ⌚5 மணியுடன் நிறைவு பெறும் என 🏛மாவட்ட 💺ஆட்சியர் தெரிவித்துள்ளார்🔈. இது குறித்து, "நாளை வரதராஜ பெருமாளுக்கு கருட சேவை நடைபெற உள்ளதால் இன்று தரிசனம் 5 மணியுடன் நிறைவு பெறும். இறுதி நாளான 📆16ம் தேதி ⌚காலை 5 மணி முதல் தரிசனம் தொடங்கும்🎉. மேலும், 📆16ம் தேதி 🙏தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பிறகே, தரிசனம் நிறைவு பெறும்" என மாவட்ட 💺ஆட்சியர் தெரிவித்துள்ளார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬