🗿அத்திவரதரை 👵மனைவியுடன் 🙏தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் 😎ரஜினிகாந்த்

✍இளவேனில்🌄
🏛காஞ்சிபுரத்தில் 🗿அத்திவரதரை நடிகர் 😎ரஜினிகாந்த் தரிசனம்🙏 செய்தார். நள்ளிரவில் 🏯வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்த ரஜினியைக் கண்டு, அங்கு கூடியிருந்த மக்கள் ✋கையசைத்து ஆரவாரம் செய்தனர். பின்னர் மனைவி 👵லதாவுடன் 🗿அத்திவரதரை 😎ரஜினி தரிசித்தார். அவரது சார்பில் சுவாமிக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டது🎉. கோவில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு பூரண கும்ப மரியாதையும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன👍. ரஜினியின் வருகையை ஒட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு💪 பலப்படுத்தப்பட்டிருந்தது. ரஜினி தரிசனம் செய்யும் வீடியோ பதிவு இதோ👇
📹http://v.duta.us/J687qwAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬