🗿அதிவரதர் 🙏தரிசனத்தை நீட்டிக்க முடியாது🚫-🏛சென்னை உயர்நீதிமன்றம்⚖

✍இளவேனில்🌄

🏛காஞ்சிபுரம் 🏯வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கும் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்ரீவைஸ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் 👴கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது 📜மனுவில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்க போவதாக 💺முதல்வர் கூறியதாக கூறியிருந்தார். இந்த வழக்கு 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான 🤵வழக்கறிஞர், "🗿அத்திவரதர் தரிசனத்தை மேலும் 📆48 நாட்கள் நீட்டிக்க முடியாது🚫. 🙏தரிசனத்தை நீட்டிக்கவும் போவது இல்லை❌ என்று தான் அமைச்சர் கூறியுள்ளார்😯" எனக்கூறினார். இதனையடுத்து, 🏛நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுவில்⚖, "அத்திவரதர் தரிசனத்தை மேலும், நீட்டிக்க உத்தரவிட முடியாது😳. தரிசனத்தை நீட்டிப்பது குறித்து 🏛அரசும், அறநிலையத்துறையும் தான் முடிவெடுக்க வேண்டும்👍" என அறிவித்துள்ளது📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬