🇮🇳இந்திய 🛩விமானப்படை கமாண்டர் 🤵அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது🏆

✍இளவேனில்🌄

🇮🇳இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் 🛩எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் 🤵அபிநந்தன்😯. அப்போது அவரது 🛩விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தததால் அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கிய😳 போதும் அந்த சூழ்நிலையை அவர் எதிர்கொண்டு, 🇮🇳இந்தியாவுக்கு திரும்பினார். இந்நிலையில், 🤵அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி👏 அவருக்கு 🏛மத்திய அரசு 🏆வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இந்த விருது சுதந்திர தினமான நாளை அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🎉. இந்த விருது சுதந்திர தினமான நாளை அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது📣. இதற்கிடையே, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீர மரணம்😟 அடைந்த ராணுவ வீரர் 👮ரகாஷ் ஜாதவுக்கு 🏆கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டு🔈 உள்ளது குறிப்பிடவேண்டியவை.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬