⛰ஊட்டி மலை 🚊ரெயில் மீண்டும் இயக்கம்🎉

✍இளவேனில்🌄

⛰உதகையில் 📆நூற்றாண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த 🚊மலைரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு 👥சுற்றுலாப்பயணிகள் 😍மகிழ்ச்சியுடன் பயணம் செய்வது வழக்கம்👍. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 🏛நீலகிரி மாவட்டத்தில் தொடர் ☔கனமழை பெய்தது. மழை காரணமாக, மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டதால்😳, சுற்றுலா 👥பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 📆11ந்தேதி முதல் 13ந் தேதி வரை மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை 🚊ரெயில் போக்குவரத்து சேவையை ரெயில்வே நிர்வாகம் ரத்து🚫 செய்திருந்தது😯. இந்தநிலையில் 🏛நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்ததையொட்டி மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் போக்குவரத்து 3 நாட்களுக்குப்பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது🎉. வழக்கம் போல் காலை ⌚7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ⛰மலை 🚆ரெயில் புறப்பட்டு சென்றது. 🚊மலைரெயிலில் சுற்றுலா 👥பயணிகள் மகிழ்ச்சியுடன்🤗 பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬