எந்த 🗣மொழி மீதும் வெறுப்பு 🤷‍♀ஏற்படக்கூடாது - பிரபல ⭐நடிகை பேட்டி

  |   Kollywood

சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ண சாரதா வித்யாலயா பெண்கள் 🏫பள்ளியில் மன அழுத்தம் குறைப்பது தொடர்பான 👀விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான நடிகை ⭐சுஹாசினி கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தினால் தான் தமிழ் மொழியை கற்பது ⏬குறைந்துள்ளதாக கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 🇮🇳இந்தியாவில் எந்த மொழியின் மீதும் வெறுப்பு இருக்ககூடாது என்றும், இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் 🗣கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/27oz-gAA