👤ஏ.சி.சண்முகத்துக்கு எதிர்ப்பு🚫 தெரிவித்துள்ளார் தமிழிசை😡

✍இளவேனில்🌄

🏛வேலூர் தோல்வி😟 குறித்து 👤ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு🗣 தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு😡 தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்🎙, "முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து🚫 போன்ற சட்டங்களால்தான் 🏛வேலூரில் தோற்றேன்😳 என்று ஏ.சி.சண்முகம் கூறி இருக்கிறார். இது தவறு❌. இது போன்ற அறிவிப்புகள்🔈 அவருக்கு அதிக 👆வாக்குகளை பெற்றுத் தந்திருக்கிறது. முஸ்லிம் மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை😯. அரசியல் கட்சிகள்தான் எதிர்க்கிறார்கள்🙄. இஸ்லாமிய மக்கள் ஆதரித்து👏 இருக்கிறார்கள். அதனால்தான் ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்😐" என்று எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬