ஐ.நா. 💪பாதுகாப்பு 👥சபைக்கு பாகிஸ்தான் கடிதம்📄

✍இளவேனில்🌄

🏔காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து❌ செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது😯. எனினும், இது குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்புகளை😡 தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 🤵ஷா மக்மூது குரேஷி, "🇮🇳இந்தியாவின் செயல் அரசியலமைப்பிற்கு விரோதமானது😐. ஐக்கிய நாடுகள் சபையின் மரபுகளுக்கு எதிரானது🚫. ஒரு ஐநா சபை அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும்" என்று 📺ஊடகங்களில் தெரிவித்திருந்தார்🔈. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவருக்கு 📄கடிதம் அனுப்பி உள்ளார். அதில், "🏔காஷ்மீர் விஷயத்தில் 🇮🇳இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிப்பதற்கு 🏛ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்ட வேண்டும்😳" என்று கூறியுள்ளார். இந்த 📄கடிதம் வருவதற்க்கு முன்னதாகவே, 🏔காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருதரப்பும் பேசி🗣 தீர்வு காண வேண்டும் என ஐ.நா. 💪பாதுகாப்பு சபை தலைவர் அழைப்பு🗣 விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬