⛰கொடைக்கானல் பூண்டு மற்றும் பழனி பஞ்சாமிர்தத்திற்கு ©புவிசார் குறியீடு

கொடைக்கானல் பகுதியில் அதிகளவில் மருத்துவகுணம் கொண்ட வெள்ளைப்பூண்டு 🌱பயிரிடப்படுகிறது. வெள்ளை நிறத்தில் இல்லாமல் சற்று சாம்பல் நிறத்தில் காணப்படும் காரத்தன்மை கொண்ட இந்த மலைப்பூண்டு வேறு எங்கும் 🤷‍♀விளைவதில்லை. இந்நிலையில் கொடைக்கானல் வெள்ளைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு 😄கிடைத்துள்ளது. இதே போல பழனி தண்டாயுதபாணி 🕍கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் புவிசார் குறியீடு 😃கிடைத்துள்ளது. இதனையடுத்து 🇮🇳இந்தியாவிலேய மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்த படியாக அதிக புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலமாக 2ம் இடத்தை 🏛தமிழகம் பெற்றுள்ளது.

📲 Get Dindigulnews on Whatsapp 💬