கோவை, நீலகிரி 🏛மாவட்டங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍

✍இளவேனில்🌄

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ⛰மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் ☔கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் 🤵புவியரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது🎙, "மேற்கு தொடர்ச்சி ⛰மலைப்பகுதியில் ☔கனமழை முதல் மிக கனமழை வரையிலும், 🏛தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளது😯. கடந்த ⌚24 மணி நேரத்தில், ⏫அதிகபட்சமாக 🏛பெரம்பலூரில் 8 செ.மீ., வால்பாறையில் 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது😐. 🏛சென்னையில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்👀. குமரி 🌊கடல் பகுதியில், மணிக்கு 40- 50 கி.மீ., வரை வீசக்கூடும். இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி கடல் பகுதிக்கு 🐠மீனவர்கள் செல்ல வேண்டாம்❌" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬