🏔காஷ்மீரில் 📆அக்டோபரில் 12 ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு👥

✍இளவேனில்🌄

🏔ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியை⏫ ஏற்படுத்துவதற்காக, 💸முதலீடுகளை பெற வரும் வரும் 📆அக்டோபர் 12ம் தேதி தொடங்கி 📆3 நாள்கள் 🌎உலக முதலீட்டாளர்கள் 👥மாநாடு நடைபெறவுள்ளது. 🏔ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அத்துடன், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 🤵தொழிலதிபர்களுக்கு உள்ள 😕சந்தேகங்கள், 😨அச்சத்தை போக்குவதற்கும் உதவும்👍 என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் (தொழிற்சாலைகள்) 🤵நவீன் சவுத்ரி சவுத்ரி தெரிவித்தா🔈ர். இந்த மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு🗣 விடுக்கப்பட உள்ளது. 👴மூத்த மத்திய அமைச்சர்களும், 👮உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக🎉 நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக 🏛மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் உறுதியளித்துள்ளன😯.

image credit : dinakaran

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬