📽'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் மேக்கிங் 📹வீடியோ வெளியீடு

  |   Kollywood

மேக்கிங் வீடியோ 👇
📹http://v.duta.us/tqu0hQAA

சுரேந்தர் ரெட்டி 🎬இயக்கத்தில், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா 🎭ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 📽'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று 🗣மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மேக்கிங் 📹வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் 📹டிரைலர் வருகின்ற 20ம் தேதி வெளியாகும் என ✍குறிப்பிடப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬