🏏டி.என்.பி.எல் - 'குவாலிபையர் 2' திண்டுக்கல் டிராகன்ஸ் 🎉வெற்றி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 🏏தொடரின் 'குவாலிபையர் 2' போட்டி மதுரை பாந்தர்ஸ் 🆚 திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையே திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் ✅தேர்வு செய்து முதலில் களமிறங்கி 2⃣0⃣ ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து. இதனை தொடர்ந்து வெற்றிக்கு 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 2⃣0⃣ ஒவரில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 😯ஆட்டமிழந்தது. இந்நிலையில் நாளை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள 🏏இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 🆚 திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

Image Credits - http://v.duta.us/GsJAawAA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬