'தமிழக 👥மக்கள் உதவ வேண்டும்👍'-தமிழில் 🙏கோரிக்கை விடுத்துள்ள 🏛கேரள 💺முதல்வர்

✍இளவேனில்🌄

🌊வெள்ளம் மற்றும் 🏝நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 🏛கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் உதவ வேண்டும் என தமிழில் கேரள முதல்வர் 💺பினராயி விஜயன் 🙏கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர், " இந்த வருடம் 🏛கேரளாவில் மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது🙁 வயநாட் மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் தான்😧. இந்த அதிர்ச்சியிலிருந்து😱 அந்த ஊர் மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை. ☔மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பதாருக்கும் முடிந்த அளவு உதவி செய்ய 🏛கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. 📆செவ்வாய் கிழமை வரை 👥91 நபர்கள் உயிர் இழந்துள்ளார்கள்😟. 1243 அரசு ⛺முகாம்களில் 👥224506 மக்கள் தங்கி வருகிறார்கள். நூற்றாண்டு கண்ட 🌊பெரு வெள்ளத்திற்கு பிறகு இந்த பேரழிவு என்பது குறிப்பிடத்தக்கது. 'யூ.என்.' மதிப்பீட்டின்படி இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு 💰31,000 கோடி தேவை. இந்த சூழ்நிலையில் 🏛கேரளாவுக்கு உதவி தேவையில்லை🚫 என்று சில 👥நபர்கள் பொய் பிரச்சாரம்🙄 செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது😟. கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் மிகத் தேவை😯. முடிந்த அளவுக்கு உதவுங்கள்😐" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬