நடிகர் ⭐ஜீவாவின் 📽'சீறு' படத்தின் பர்ஸ்ட் 👀லுக் போஸ்டர் ❗

  |   Kollywood

இயக்குனர் என்.ராஜசேகர் இயக்கத்தில், நடிகர் ⭐ஜீவா நடிகர் அருள்நிதியுடன் இணைந்து 📽'களத்தில் சந்திப்போம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் 👀லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 🎬'சீறு' என தலைப்பிட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் ரத்னா சிவா இயக்கவுள்ளார். மேலும் இமான் 🎹இசையமைக்கும் இந்த படம் அக்டோபர் 📆மாதம் திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬