🌕நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சென்றது 🚀சந்திரயான்-2🎊

✍இளவேனில்🌄

🏛சென்னையை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 📆ஜுலை 22ம் தேதி 🚀சந்திராயன்-2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது😯. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், 🌕நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு👀 செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன👍. இதுவரை, 🌎பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த 🚀விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு⏫, இன்று அதிகாலை, ⌚3-4 மணிக்குள், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது🎉. இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதனை கண்காணித்து வருகிறார்கள்🙂. திட்டமிட்ட படி, 🚀சந்திராயன்- 2 விண்கலம், 📆செப்டம்பர் 7ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை😌 தெரிவித்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬