பால்வளத்துறை அமைச்சர் 👤ராஜேந்திர பாலாஜி மீதான 💸சொத்துகுவிப்பு வழக்கு😳

✍இளவேனில்🌄

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி 💸வருமானத்திற்கு அதிகமாக⏫ சொத்து சேர்த்தாகவும் 💸லஞ்ச ஒழிப்புத்துறை🚫 வழக்கு பதிவு செய்ய ⚖உத்தரவிடக் 🙏கோரி வழக்கு தொடரப்பட்டது. முந்தைய விசாரணையின்போது🗣 புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது😳. அதனை ஏற்க மறுத்த❌ நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் 💸வருமானம், சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் அறிக்கைகள்📜 தாக்கல் செய்தனர். இதனையடுத்து "அமைச்சர் மீதான 💸சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது😯. ஆனால் அவற்றின் நடவடிக்கை கைவிடப்பட்ட காரணம் குறிப்பிடப்படவில்லை🚫" என்று தெரிவித்த 🤵நீதிபதிகள், விசாரணையின்🗣 அனைத்து 📄ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு⚖ விசாரணையை வரும் 📆26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬