🏛மாநில அரசை செயல்பட வைக்க துணையாக இருக்கிறது 🌞திமுக-ஸ்டாலின்🎙

✍இளவேனில்🌄

🏛கேரளாவில் ☔கனமழையாலும், 🌊பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட 👥மக்களுக்கு, மேற்குமாவட்ட 🌞திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது😯. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை 📆2வது நாளாக 🏳கொடியசைத்து அனுப்பி வைத்தார். சென்னை 🏛அண்ணா அறிவாலயத்தில் இருந்து 🏛கேரளாவிற்கு 💸ரூ.82 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன👍. இதனையடுத்து 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்🎙, "கேரள 👥மக்களுக்கு 🌞திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது, 🚛லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் இன்று கேரளாவுக்கு சென்றடையும். 🏛தமிழகத்தில் ஆளுங்கட்சி செயல்படாத அரசாக உள்ளது🙄. ஆளுங்கட்சி செயல்படுவதற்கு திமுக தான் உறுதுணையாக இருக்கிறது🙂. வேலூரில் பெற்ற வெற்றிக்கு🎉 முழு காரணம் திமுக மட்டும் தான். நீலகிரி ☔மழை, 🌊வெள்ள பாதிப்புகளை ஆய்வு👀 மேற்கொண்டதை ஆட்சியாளர்கள் விமர்சிப்பது🗣 பற்றி கவலை😟 இல்லை🚫" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬