💰ரூ.154 கோடி மதிப்பிலான 🚌500 பேருந்துகளின் சேவை🎉-தொடங்கி வைத்தார் 🏛தமிழக 💺முதல்வர்👏

✍இளவேனில்🌄

🏛சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 💰ரூ.154 கோடி மதிப்பிலான 🚌500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்🎉. இதில் 🚌15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் 🚽கழிவறை வசதி கொண்டவை. 🚌போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் - 118, விழுப்புரம் -18, சேலம் - 60, கோவை - 16, கும்பகோணம் - 25, மதுரை - 14, நெல்லை - 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன👍. பயணிகள்👥 இருக்கும் இடத்தை அறிவிக்கும் 📣ஒலிபெருக்கி வசதிகள், பயணிகள் வழித்தடத்தினை எளிதில் அறிந்து கொள்ள 🔌மின்னணு வழித்தட பலகைகள், பயணிகள் வசதிக்காக தனித்தனி 💺இருக்கைகள் மற்றும் பயணிகள் நின்று பயணிக்க ஏதுவாக அகலமான பாதைகள்🙂 ஆகியவை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

image credit : dailythanthi

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬