🌊வெள்ள பாதிப்புகள் குறித்து 💺முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை🤔

✍இளவேனில்🌄

🏛கோயம்புத்தூர், 🏛நீலகிரி மாவட்டங்களில் கடும் ☔மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்😳, மீட்பு பணிகள் மற்றும் நிவாரப் பணிகள் குறித்து 💺முதல்வர் 👥அமைச்சர்கள் மற்றும் 👮அதிகாரிகளுடன் 🤔ஆலோசனை நடத்தினார். 🏛தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்👍. தென்மேற்கு பருவமழையால், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், என்னென்ன பாதிப்புகள்🙄 ஏற்பட்டுள்ளது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது🗣. மேலும், ⛰மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில், தென்மேற்கு ☔பருவமழையால் ஏற்பட்ட சேத 💸மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 🏛மத்திய அரசுக்கு 📜அறிக்கை அனுப்பி, 💸நிதி உதவி 🙏கோருவது தொடர்பாகவும், விவாதிக்கப்பட்டதாக🗣 தகவல் வெளியாகியுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬