107 அடியை கடந்த 🌊மேட்டூர் அணை நீர்மட்டம்😳

✍இளவேனில்🌄

🌊காவிரி 💦நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் ☔கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியுள்ள நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ⌚வினாடிக்கு 💦62,225 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது😯. இந்நிலையில் 🏛தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ⌚வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது😳. இதற்கிடையே மேட்டூர் அணை நேற்று 🌾பாசனத்திற்காக திறக்கப்பட்ட நிலையில், ⌚வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், 120 அடி உயரமுள்ள 🌊மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக உள்ளது. 🏛கர்நாடக மாநில அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் 💦உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட வேண்டிய நிலை நிலவுவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும்😐 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬