ஆப்கானிஸ்தானில் 💣குண்டுவெடிப்பு - 63 பேர் 😞உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தாலிபான் பயங்கரவாதிகள் 💣குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு 🗣பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென 😦வெடித்துச் சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 63க்கும் மேற்பட்டோர் இதுவரை 😒உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயங்களுடன் 🏥மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬