இன்றைய தினம் - ஆகஸ்ட் 18

  |   Coimbatorenews

1945 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897) நினைவு தினம்

1891 – மர்தினிக்கு தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் உயிரிழந்தனர்.

1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

1958 – விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

1983 – அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.

1900 – விஜயலட்சுமி பண்டிட், இந்திய அரசியல்வாதி (இ. 1990) பிறந்த தினம்

1954 – வி. கே. சசிகலா, தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்

1967 – தலேர் மெகந்தி, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர் பிறந்த தினம்

2015 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (பி. 1940) நினைவு தினம்...

போட்டோ - http://v.duta.us/aY8SJwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/KbU8sAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬