இலங்கை 🛥கடற்படையினரால் 2 ஆயிரம் 👥மீனவர்கள் விரட்டியடிப்பு ❗

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 200 ⛵படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த இலங்கை 🛥கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 👥மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சேதம் 🙄விளைவித்துள்ளனர். மேலும் எல்லை தண்டி வந்ததாக கூறி 2 ஆயிரம் மீனவர்களை விரட்டியடுத்துள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே 😧அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬