ஊழலை தடுத்தால் 🥛பால் விலை உயர்வை தடுக்கலாம் - 💺டிடிவி

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு 🎙பேட்டியளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், மத்திய, மாநில 🏛அரசுகளுக்கு விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ எந்த ஒரு அக்கறையும் கிடையாது என்றும் தமிழகத்தின் அனைத்து வளங்களும் 🙄அளிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் 🏗திட்டங்களை விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் ஆவின் 🥛பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், பால் கொள்முதலில் நடைபெறும் 🤷‍♂ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் எனவும் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬