⭐கமல் சினிமாவில் மட்டும் தான் 💺முதல்வராக முடியும் - செல்லூர் ராஜு ❗

மதுரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 🛣தார்ச்சாலைக்கான பூமி பூஜை விழாவில் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் 💺செல்லூர் ராஜு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசன் 🎞சினிமாவில் மட்டும் தான் முதல்வராக முடியும் என்றும். தேர்தல்களின் முடிவுகள், மக்கள் அவரை தலைவராகப் 👀பார்க்கவில்லை என்பதையே காட்டுகிறது எனவும் கூறினார். மேலும் தீவிர அரசியலில் இறங்கியதாக கூறும் அவர் தற்போது சினிமா மற்றும் 📺தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டு உள்ளதாகவும் அவர் ✍குறிப்பிட்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬