🌊குளத்தை தூர்வாரும் பணியில் களம் இறங்கிய 👥பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய 🌊குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி 👥பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை 💺அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து குளத்தை சுத்தம் செய்யும் பணியை கையில் எடுத்துள்ளனர். இளைஞர்கள் மற்றும் பொதுமக்களே முயற்சி எடுத்து 1⃣5⃣ ஜே.சி.பிக்களுடன் அணிவகுத்து குளத்தை தூர்வார சென்ற காட்சி 🖥சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

📹http://v.duta.us/KSPzNgAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬