🧒🏻குழந்தை நட்சத்திரத்திற்கான 🥇விருதைப் பெற்றார் ⭐ஜெயம் ரவியின் மகன்

  |   Kollywood

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட 🥇விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி 📽சினிமாக்களில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த நடிகருக்கான 🥇விருதை நடிகர் தனுஷும், சிறந்த நடிகைக்கான 🏅விருதை த்ரிஷாவும் பெற்றனர். மேலும் விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது 🎥'அடங்கமறு' படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்ததற்காக ⭐ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக ✅தேர்வு செய்யப்பட்டார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/9Gc8KwAA