தமிழகத்தில் 1⃣3⃣ மாவட்டங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக 🌨கனமழை பெய்த நிலையில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் 🌨மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய 💺இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் 📣அறிவிக்கப்பட்டுள்ளது

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬