மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் 🗣பேச விரைவில் 💿சி.டி. வழங்கப்படும்

கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய 💺அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு 💻மடிக்கணினி வழங்கும் பணிகள் நடைபெறுவதாகவும், க்யூ.ஆர் மூலமாக மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் திட்டம் 🇮🇳இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் 🏫அரசுப்பள்ளி மாணவர்கள் சரளமாக பேச 2000 ஆங்கில வார்த்தைகளை கொண்ட 💿சி.டி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬