மதுக்கரையில் வருகிறது நீதிமன்றம்; பணிகள் மும்முரம்

  |   Coimbatorenews

சமீபத்தில் மதுக்கரை தாலூகா புதிதாக உருவாக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலூக்காவிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மதுக்கரை பகுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மதுக்கரையில் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சிப் கோர்ட்கள் அமைக்கப்பட்டு, வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் பதிவு செய்யப்படும் வழக்குகள் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு செல்லாமல் இந்த புதிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். புதிய நீதிமன்றத்துக்கான ஹால் மற்றும் நீதிபதி அறை, அலுவலக அறை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இம்மாத இறுதிக்குள், புதிய கோர்ட் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....

போட்டோ - http://v.duta.us/sIMuKwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/XrIMJgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬