🗣வன்முறை எதிரொலி - ஸ்ரீநகரில் சில இடங்களில் 📜கட்டுப்பாடுகள் அமல்

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ❌நீக்கியதும், வன்முறை ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க மத்திய அரசு தகவல் 📡தொடர்பு உள்பட பல தடைகளை அமல்படுத்தியது. இருப்பினும் சுதந்திர 📆தினத்திற்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் தடைகளை தகர்த்தியுள்ளது. இந்நிலையில் 👥இளைஞர்களுக்கும் பாதுகாப்பில் இருந்த 👮‍♂காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது பல இளைஞர்கள் 😯காயம் அடைந்தனர். இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டதாக 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬