காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடா புவனேஸ்வர் கலிட்டா ராஜினாமா✍

✍இளவேனில்🌄

🏔காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து🚫 செய்யப்பட்டதற்கு காங்., எதிர்ப்பு😡 தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து தனது கொறடா பதவியை ராஜினாமா செய்த 👤புவனேஸ்வர் கலிட்டா, "👥மக்களின் உணர்வுகளை புண்படுத்தும்😟 வகையிலான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது😳 "என தெரிவித்துள்ளார்🔈. இதனையடுத்து ✍ராஜினாமா 📄கடிதத்தையும் ராஜ்யசபா தலைவர் வெங்கைய்ய நாயுடுவிடம் அவர் அளித்தார்😯. இதே காரணத்திற்காக சமாஜ்வாதி எம்.பி.,யான சஞ்சய் சேத்தும் ✍ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார். இவர்கள் இருவரின் ராஜினாமாவையும் ஏற்பதாக😐 வெங்ககைய்ய நாயுடு அறிவித்துள்ளார்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬