பிரபல 💺இயக்குனருடன் கைகோர்க்கும் 🎼இசை பிரபலம்

  |   Kollywood

💺இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 📽'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வருகின்ற 8ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ⭐ஹிப் ஹாப் ஆதியின் 4வது படத்தை எச்.வினோத் 🎬இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து எச்.வினோத் கூறுகையில், ஆதியின் 4வது படத்திற்கு கதை மற்றும் வசனம் ✍எழுத்துவதாகவும். இதனை அவரது உதவியாளர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் 🗣கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/2HpqkAAA