⭐விஷாலின் அடுத்த படத்தில் 🎥'வேதாளம்' பட 😡வில்லன்

  |   Kollywood

💺இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில். விஷால் - தமன்னா 👫இணைந்து ஒரு புதிய 📽படத்தில் நடித்து வருகின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் 🎥'வேதாளம்' பட வில்லன் கபீர் சிங் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கபீர் சிங் அளித்துள்ள 🎙பேட்டி ஒன்றில், தான் ஒரு எதிரி நாட்டின் 👤தீவிரவாதி வேடத்தில் நடித்து வருவதாகவும். அவருடைய கதாபாத்திரத்திற்கு தயாராக 👥தீவிரவாதிகள் கதையம்சம் கொண்ட படங்கள் சிலவற்றை பார்த்து தன்னை தயார் செய்து கொண்டதாகவும் அவர் 🗣கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/URwkmgAA