🏛நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 👥வழக்கறிஞர்கள்😱

✍இளவேனில்🌄

சென்னை 🏛உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும், 👩தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய 🏛உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை🗣 செய்தது. இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி 🙏கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த 🙏கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது🚫. இதனைதொடர்ந்து நீதிபதி தனது பதவியை ✍ராஜினாமா செய்வதாக கூறி 💺குடியரசு தலைவருக்கு 📄கடிதம் அனுப்பியுள்ளார். இதனிடையே தலைமை நீதிபதி 🤵தஹில் ரமானியை 🏛மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ததற்கு 😡எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற புறக்கணிப்பு 💪போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தனர்📣. அதன்படி இன்று தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி 👥வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்😳.

image credit : http://v.duta.us/_2GImQAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬