🏛அமிர்தசரஸ் அருகே 13 கிலோ ஹெராயின் பறிமுதல்👍

✍இளவேனில்🌄

🇮🇳இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், 🏛அமிர்தசரஸ் நகர 👮போலீசார் 13.72 கிலோ ஹெராயின் 💊போதை பொருளை பறிமுதல் செய்து, விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். கடந்த 📆13ம் தேதி 7.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது😯. அப்போது, 👤சம்சர் என்பவர் கைது⛓ செய்யப்பட்டார். இவருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது😱. அவரிடம் நடந்த விசாரணையில்🗣, 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்😳 செய்யப்பட்டதாக 👮போலீசார் தெரிவித்தனர்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬