இந்தி மொழி இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது ஆபத்தானது😨-பா.சிதம்பரம்💻

✍இளவேனில்🌄

💻ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது⛓ செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம். இந்நிலையில், அவர் தனது 👥குடும்பத்தினர் உதவியுடன் 💻டுவிட்டரில், "தமிழர்களுக்கு ஒரு சவால்😳 விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை 😡எதிர்த்து 💪போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ் மொழி வேறு அல்ல🚫. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான்😯, எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம்😐. இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் 🤝இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்" என்றும், "இதற்கு 😡எதிர்ப்பு தெரிவித்து 🌞தி.மு.க. சார்பில் நடைபெறும் போராட்டத்தில் 🏛தமிழக காங்கிரசும் கலந்து கொள்ள வேண்டும்" என்றும் பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬