🌊எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் 🚛கனரக வாகனங்களுக்கு எல்லை 🛣சாலை திட்டம்

✍இளவேனில்🌄

🏛சென்னை 🌊எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் 🚛கனரக வாகனங்கள் எளிதில் வரும் வகையில் சென்னை 🛣எல்லை சாலை திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக 🛣நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அதற்கான அறிவிப்பில், "🏛சென்னை எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுக இணைப்பினை மேம்படுத்தும்⏫ பொருட்டு சிறந்த வணிக 🚛போக்குவரத்து 🛣சாலையாக உருவாக்கப்படவுள்ளது🎉. இந்த பணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது😯" என்றும், "இதற்காக 💰12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 🛣42 புறவழிச்சாலை பணிகளுக்கு 🏝நிலம் கையகப்படுத்தும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. 🛣24 புறவழிச்சாலை பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை📜 தயாரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது👍" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

image credit : dinakaran

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬