காலாண்டுத் ✍தேர்வுக்கான 📄வினாத்தாள் வெளியாகவில்லை🚫 என்று தகவல்🔈

✍இளவேனில்🌄

🏫பள்ளி 👥மாணவர்களுக்கான காலாண்டு ✍தேர்வுகள் தொடங்கி🎉 நடைபெற்று வருகின்றன. பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு காலையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன😯. தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே 📄வினாத்தாள்கள் வெளியாவதாக கடந்த சில 📆நாட்களாக புகார்கள் கூறப்பட்டு😳 வந்தன. 📲‘ஷேர் சாட்’ என்ற செல்போன் செயலியில் ✍காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து 🏫பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை📜 ஒன்றினை வெளியிட்டுள்ளார்👍. அதில் அவர், "எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 👥மாணவர்களுக்கான ✍காலாண்டுத்தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை🚫. முந்தைய 📆நாட்களில் நடைப்பெற்ற தேர்வுகளின் வினாத்தாள்களே மறுநாள் செயலியில் வெளிவந்தது😌" என்று விளக்கம்🗣 அளித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬