சத்தமில்லாமல் ரயில்களை இயக்க 🇮🇳இந்திய 🚆ரயில்வே திட்டம்🎉

✍இளவேனில்🌄

🚆ரயில்களில் பொருத்தப்படும் ஜெனரேட்டர்கள் மூலம் 🔌மின் சப்ளை பெற்று, சத்தமில்லாத வகையில் 🚆ரயில்களை இயக்கவும்😐, சத்தம் ஏற்படுத்தும் இயந்திரங்களுக்கு விடை கொடுக்கவும்😌திட்டமிடப்பட்டுள்ளதாக 🚆ரயில்வே வாரிய உறுப்பினர் 🤵ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்🔈. சத்தமில்லாத இரண்டு ஜெனரேட்டர்களில் ஒன்று வழக்கமான பயணத்திற்கும், மற்றொன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது😯. ஒரு ஜெனரேட்டர் 👜சரக்குகள் ஏற்றும் பெட்டிக்கு பின்புறமும், மற்றொன்று 👮காவலர்களுக்கான பெட்டிக்கு பின்புறமும் பொருத்தப்பட உள்ளது. அத்துடன் ♿மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டியில் 💺31 கூடுதல் இருக்கைகள் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்காக அமைக்கப்பட உள்ளது👏. தற்போதுள்ள ரயில்களில் 105 டெசிபெல் சத்தம் வெளியிடப்படுகிறது😳. காற்று மற்றும் ஒலி📢 மாசுபாட்டை குறைப்பதற்காக⏬ அரசு🏛 இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬