🇮🇳நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை🚫-நிர்மலா சீதாராமன்🎙

✍இளவேனில்🌄

🇮🇳நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை🚫 விதிக்க மத்திய அமைச்சரவை ✍ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த மத்திய அமைச்சரவை 👥கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த 👥கூட்டத்தினையடுத்து 💸நிதியமைச்சர் 👩நிர்மலா சீதாராமன், 🏛மத்திய அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது, "🇮🇳நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது👍. மேலும், இ சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுகிறது😯" என்று அறிவிக்கப்பட்டது🔈. மேலும், "இ சிகரெட்டை தடை🚫 செய்வதற்கான அவசர சட்டம் 📆2019, சமீபத்தில் அமைச்சரவை குழுவால் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது👀. பிரதமர் 🏢அலுவலகத்தின் உத்தரவின்⚖ பேரில் அமைச்சரவை 👥குழு ஆய்வு👀 மேற்கொண்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை🚫 முதல் முறை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் 📆ஒரு ஆண்டு ⛓சிறை தண்டனையும் 💸ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும்😳" என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬