🇮🇳நாடு முழுவதும் 🚛லாரிகள் நாளை ஸ்ட்ரைக்🚫

✍இளவேனில்🌄

🛣சாலை விதிகளை மீறுபவர்களுக்கு புதிய மோட்டார் வாகன ✍சட்டத்தின் கீழ் அதிகப்படியான⏫ அபராத💸 தொகையை விதித்து 🏛மத்திய அரசு அறிவித்தது. இந்த 💸அபராத தொகையை குறைக்க⏬ வலியுறுத்தியும், 🚛லாரி தொழிலை 🏛அரசு பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு 🙏கோரிக்கைகளை வலியுறுத்தியும் 🇮🇳நாடு முழுவதும் 📆நாளை (19ந்தேதி) ஒரு நாள் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது😯. இந்த வேலைநிறுத்த 💪போராட்டத்தை அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது🔈. இப்போராட்டத்திற்கு 🏛மாநில 🚛லாரி 👥உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது😐. அதன்படி 🇮🇳இந்தியா முழுவதும் நாளை காலை ⌚6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது🙄 என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬