பேச்சுவார்த்தையில்🗣 உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் தொடரும் 🚛கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்🚫

✍இளவேனில்🌄

🚛கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 📆3வது நாளான இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 🏛மத்திய அரசின் வாகன விதிமுறை சட்டப்படி அதிக பாரம்😳 ஏற்றப்படும் 🚛லாரிகளின் உரிமையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் 💸அபராதம் வசூலிக்கப்படும்😯 என்று அறிவிக்கப்பட்டது🔈. இந்நிலையில் இனி அதிக பாரம் ஏற்றமாட்டோம்❌ என்றும், அதே சமயம் எங்களை கட்டாயப்படுத்தக்கூடாது😐 என்றும் 🚛லாரி உரிமையாளர்கள் 🙏கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கு 💸வாடகை தொகையை உயர்த்தி தரவும் வேலைநிறுத்தத்தின் போது, 🙏கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு🗣 தண்டையார்பேட்டை 🤵தாசில்தார் அழைப்பு🗣 விடுத்த நிலையில், தாசில்தார் இதில் தலையிடுவது முறையல்ல🙄 என்று கூறி, உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடருவது😨 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬