பிரதமர் மோடியை 👀சந்தித்தார் 💺மம்தா பேனர்ஜி😯

✍இளவேனில்🌄

📆2019பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் 💺ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கு பாஜகாவிற்கும் இடையே 😳கடுமையான மோதல் நிலவியது. 🏛வடமாநிலங்களில் புதிய குடியுரிமை 📜பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா 💸நிதி நிறுவன மோசடி தொடர்பாக 🏛கொல்கத்தா முன்னாள் 👮போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான 🤵சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை🗣 போன்ற விவகாரங்களில் மம்தா பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை 😡கடுமையாக சாடினார். இந்நிலையில், பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்வர் 💺மம்தா பேனர்ஜி 🏛டெல்லியில் சந்தித்துள்ளார்👀. அப்போது 🏘குடியுரிமை 📜பட்டியல் கணக்கெடுப்பு, இந்தியை தேசிய மொழியாக்கும்🗣 பிரச்சனை😐, பொதுத்துறை 🏦வங்கிகள் 🤝இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக🗣 தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

image credit : malaimalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬