🚆ரயில்வே பணியாளர்களுக்கு 📆78 நாள் சம்பளத்தின் 💸போனஸ் அறிவிப்பு🔈

✍இளவேனில்🌄

🏛மத்திய மந்திரி 🤵பிரகாஷ் ஜவடேகர் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் 🚆ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி🎉 போனஸ் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது🗣. கூட்டத்தின்👥 முடிவில், 🚆ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 👥11.52 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 📆78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்க முடிவானது. கடந்த 📆6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை 🏛மத்திய பாஜக அரசு போனசாக வழங்கி வருகிறது" என்று அறிவித்தார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬