அகழ்வாராய்ச்சி 📚நூலை வெளியிட்டார்👏 அமைச்சர் பாண்டியராஜன்🎉

✍இளவேனில்🌄

🌊வைகை நதி தென்கரையில் 🏛மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க 🏛கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 🏛தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்👏. இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவிலும், சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும்👀 பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக🙂 வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் 👥ஆா்வலர்களும் தெரிவித்துள்ளனர்🔈. சுமார் 📆2200 ஆண்டுகளுக்கு முந்தைய 🌊வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான 📜சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தற்போது, கீழடி கிராமம் அகழ்வாராய்ச்சி குறித்து வரும் 📚’கீழடி’ என்ற நூலை அமைச்சர் 👤மாஃபா பாண்டியராஜன் 🏛சென்னையில் வெளியிட்டுள்ளார்😯. இதற்கு முன்னதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடியில் 📆மார்ச் 2020ம் ஆண்டுக்குள் அருங்காட்சியகம் திறக்கப்படும்🎉 என்பதை கடந்த 📆ஆகஸ்ட் 31ம் தேதி அறிவித்தார்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬