உள்துறை அமைச்சர் 👴அமித்ஷாவை சந்தித்தார் 💺மம்தா பேனர்ஜி👍

✍இளவேனில்🌄

🏛டெல்லி சென்று 🏛மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான 💺மம்தா பேனர்ஜி, நேற்று பிரதமர் மோடியை அவரது 🏡இல்லத்தில் 💺மம்தா சந்தித்து👀 பேசினார். அப்போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என்று மாற்றுவது😳 குறித்து மம்தா பிரதமரிடம் பேச்சுவார்த்தை🗣 நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் 🏢உள்துறை அமைச்சக அலுவலகத்தில், மத்திய உள்துறை அமைச்சர் 👴அமித்ஷாவை 💺மம்தா பானர்ஜி சந்தித்து👀 பேசினார்🗣. இந்த சந்திப்பின் போது 🏛மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும், ஆலோசித்ததாக🤔 கூறப்படுகிறது.

image credit : polimer

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬